tamilnadu
”பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- இராமதாஸ் வலியுறுத்தல்..!
தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு தமிழக காவல்துறை முற்றுப்புள்ளி வைத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.02:35 PM Oct 14, 2025 IST