important-news
“இந்தியாவிலேயே முதல் முறையாக...” - தமிழ்நாட்டின் புதிய சாதனையை பகிர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!
நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் ஏற்றுமதி செய்திருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.07:35 PM Mar 27, 2025 IST