india
”நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை” - உச்சநீதிமன்றம்!
தன் மீதான விசாரணை அறிக்கைக்கு எதிராக யஷ்வந்த் வர்மாவின் தொடர்ந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவரின் நடத்தை நம்பிக்கை அளிப்பதாக இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.03:21 PM Jul 30, 2025 IST