important-news
மாநில அரசை கண்டித்து போராட்டம் - கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கைது!
கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.01:49 PM Apr 03, 2025 IST