important-news
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழ்ந்த நவீன்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.09:56 PM Jan 15, 2025 IST