important-news
“வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.07:31 PM Jan 24, 2025 IST