tamilnadu
”நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது”- எம்.பி.சுதா பேட்டி!
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதா செயின் பறிப்பு சமவம் தொடர்பான பேட்டியில், நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.03:41 PM Aug 04, 2025 IST