news
புதுவை முன்னாள் பெண் அமைச்சர் விவகாரம் - புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக சபாநயகர் உறுதி!
புதுச்சேரி முன்னாள் பெண் அமைச்சர் குற்றம் சாட்டு தொடர்பாக புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். 04:25 PM Sep 05, 2025 IST