important-news
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிக்கும் திமுக - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...!
திமுக அரசானது நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க முயற்சிப்பதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.06:13 PM Dec 04, 2025 IST