important-news
கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் - காவல்துறை விசாரணை!
கோவையில் நேரு பொறியியல் கல்லூரியில் இரவு உணவு அருந்திய ஐந்து மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.10:15 AM Nov 02, 2025 IST