tamilnadu
”மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது”- முதல்வர் பெருமிதம்!
தூத்துக்குடியில் அமைந்துள்ள வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலையி தொடக்க விழாவில் பேசிய முதலைச்சர் முக.ஸ்டாலின் மின் வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.02:48 PM Aug 04, 2025 IST