important-news
கரூர் துயரம் : பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கும் விஜய்,,?
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினரை சென்னையில் வைத்து நேரில் சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.04:04 PM Oct 24, 2025 IST