important-news
நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் - தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு தாருங்கள்!
தமிழ்நாட்டு மண்ணின் மைந்தர் ஒருவர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராகியிருப்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.12:44 PM Aug 18, 2025 IST