important-news
”வேலூரில் நாளை திறக்கவிருப்பது மருத்துவமனையா? விளம்பரக் கட்டடமா?” - இபிஎஸ் கேள்வி!
வேலூரில் நாளை திறக்கவிருப்பது மருத்துவமனையா? விளம்பரக் கட்டடமா? என எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.07:51 PM Jun 24, 2025 IST