important-news
"பவன் கல்யாணக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்" - அமைச்சர் சேகர்பாபு கேள்வி?
திமுக கூட்டணி என்ற கப்பல் உறுதியாக உள்ளது, 2026 இல் எப்படிப்பட்ட கடல் முரணாக இருந்தாலும் அதனை அரணாக்கி முருகன் துணையோடு முதலமைச்சர் ஆட்சி மீண்டும் தொடரும் என சேகர் பாபு தெரிவித்துள்ளார்.12:38 PM Jun 19, 2025 IST