important-news
முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவை உ.பி போலீசார் ஆபாசமாக பேசியதாக பரவும் வீடியோ - சமீபத்தியதுதானா?
உத்திர பிரதேச காவல்துறையினர் அம்மாநில முன்னாள் முதலமைச்சர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோரை ஆபாசமாக திட்டுவதாக சமூக ஊடகங்களில் வீடியோ வெளியானது.03:13 PM Feb 11, 2025 IST