important-news
”ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும்” - நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்!
அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.09:37 PM Sep 13, 2025 IST