important-news
“உக்ரைன் போரை நான் தொடங்கவில்லை... எல்லாவற்றிற்கும் காரணம் பைடன்தான்” - அதிபர் ட்ரம்ப்!
உக்ரைன் - ரஷ்யா போருக்கு காரணம் ஜோ பைடன்தான், நான் இல்லை என அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.04:17 PM Apr 15, 2025 IST