important-news
“UGC வரைவறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்” - அமைச்சர் கோவி.செழியன்!
யூஜிசி வரைவறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு மக்கள் UGC-க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என அமைச்சர் கோவி.செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.07:33 PM Jan 28, 2025 IST