important-news
கரூர் துயரம் : தவெக அலுவலகத்தில்  விசாரணை செய்த சிபிஐ... சிசிடிவி ஆதாரங்களை கோரியதாக இணைப் பொதுச் செயலாளர் விளக்கம்..!
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.07:36 PM Nov 03, 2025 IST