tamilnadu
அவதூறு வழக்கில் தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமீன்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.05:13 PM Oct 14, 2025 IST