important-news
குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் - தவெக ஆனந்த் வலியுறுத்தல்!
நடந்து முடிந்துமுடிந்த குரூப் - 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.09:34 PM Jul 17, 2025 IST