important-news
“டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்தானதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது” - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதில் வெற்றி யாருக்கு என பேசக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.10:06 PM Jan 23, 2025 IST