important-news
“பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது தேசத்துரோகம்” - ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட இளைஞர் அடித்தே கொல்லப்பட்டது குறித்து சித்தராமையா கருத்து!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அது தவறு என்றும், அது தேசத்துரோகத்திற்குச் சமம் என்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.10:37 AM May 01, 2025 IST