important-news
"சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.11:28 AM Aug 31, 2025 IST