important-news
"காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!" - சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!
சாதி வாரியாக காவல்துறை, ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துவதாக சிபிஎம் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.09:45 PM Aug 29, 2025 IST