important-news
“மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும்” - நிதி பகிர்வு குறைக்கப்படுவது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவு!
மாநிலங்களுக்கான நிதி பகிர்வு குறைப்பதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு நியாயமாகச் செயல்பட வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.07:03 PM Feb 28, 2025 IST