important-news
”மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன்” - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு..!
பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.09:19 PM Oct 04, 2025 IST