important-news
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - டிஜிபி அலுவலகத்தில் புகார்!
மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளனர்.03:08 PM Aug 22, 2025 IST