important-news
"முதல்வர் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா?" - விஜய் சரமாரி கேள்வி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல் இருக்கா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா? என தவெக தலைவர் விஜய் முதலமைச்சருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.07:10 PM Aug 21, 2025 IST