important-news
பெயிண்டராக இருந்து நடிகராக வளர்ந்ததை நினைவுகூறிய சூரி - ட்விட்டர் தளத்தில் உருக்கம்!
'சுவர்களில் நிறங்களை பதித்தேன் இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்' என்று நடிகர் சூரி சினிமா வாழ்க்கை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.10:48 AM Feb 12, 2025 IST