tamilnadu
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் - பிரதமர் மோடி!
ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள் என்றும் ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலைகள் அமைக்கைப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.06:01 PM Jul 27, 2025 IST