important-news
”திருக்குறளை உலகப் பொதுமறை என பிரதமர் அறிவிக்க வேண்டும்”- கவிஞர் வைரமுத்து பேட்டி!
சென்னையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருக்குறளை உலகப் பொதுமறை என்று பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்11:59 AM Jan 15, 2025 IST