important-news
"கூட்டணி ஆட்சியை பொருத்தவரை மக்களின் எண்ணம் தான் அதிமுக எண்ணம்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி!
திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.04:32 PM Jul 13, 2025 IST