important-news
"ஓபிஎஸ் குறிஞ்செய்தியாக இல்லாமல் ஆதாரமாக காண்பிக்க வேண்டும்" - நயினார் நாகேந்திரன்!
பாஜக எப்போதும் நாட்டிற்காகவும் சுதந்திரத்திற்கும் உழைத்த தலைவர்களை பாராட்டுவதை தொடர்ந்து செய்து வருகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.01:06 PM Aug 03, 2025 IST