tamilnadu
தோட்டத்து கம்பியை தொட்டதால் சோகம் : நீலகிரியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!
உதகை அருகே விவசாயத் தோட்டத்திற்கு பணிக்கு சென்ற போது வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து நஞ்சம்மாள் (வயது 68) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்...06:12 PM Apr 16, 2025 IST