important-news
சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் - போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!
சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.06:45 AM Jun 29, 2025 IST