important-news
"மாற்றுத்திறனாளிகளுக்கு 6% வரி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க வழங்கப்பட்டு வந்த 10% வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.12:26 PM Oct 12, 2025 IST