important-news
ஐபிஎல் டிக்கெட் இருந்தால் பேருந்துகளில் இலவச பயணம் - சிஎஸ்கே அதிரடி அறிவிப்பு!
சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கும் 2025 ஐபிஎல் போட்டிகளை காணவரும் ரசிகர்கள், மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது.11:22 AM Mar 15, 2025 IST