important-news
வருமான வரித் துறையினர் இனி தனிநபர் இமெயில், சமூக வலைத்தளங்களை அனுமதியின்றி ஆய்வு செய்ய முடியும்!
ஏப்ரலில் நடைமுறைக்கு வரவுள்ள வருமான வரி மசோதா 2025 இன் படி வருமான வரித் துறையினர் இனி தனிநபர் இமெயில், சமூக வலைத்தளங்களை அனுமதியின்றி ஆய்வு செய்ய முடியும்.06:10 PM Mar 06, 2025 IST