important-news
“தெலங்கானா முதலமைச்சரை போல திமுகவும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்படும்” - தமிழிசை சௌந்தரராஜன்!
பிரதமர் மோடி நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்ததை மக்கள் யாரும் மன்னிக்க மாட்டார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.04:58 PM Apr 06, 2025 IST