important-news
தமிழ்நாடு நாள் - "தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்" .... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.09:50 AM Jul 18, 2025 IST