important-news
“அணியில் மற்ற 10 வீரர்களும் என்ன செய்கிறார்கள்?” - தோனி குறித்த விமர்சனங்களுக்கு ரெய்னா அதிரடி பதில்!
ஐபிஎல் 2025-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு நிர்வாகமே காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.01:47 PM Apr 27, 2025 IST