tamilnadu
”அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பேன்” - துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன்” என்று இந்தியா கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தெரிவித்துள்ளார்.06:50 PM Aug 24, 2025 IST