important-news
"2 பெரிய தலைவர்களை நாம் இழந்துள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!
மன்மோகன் சிங், ஈவிகேஎஸ் இளங்கோவன் என 2 பெரிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.12:46 PM Jan 07, 2025 IST