important-news
சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான பழமையான அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.09:43 AM Jun 06, 2025 IST