important-news
“தோனியிடமிருந்து கற்றுகொள்ள வேண்டும்!” - சுப்மன் கில்லுக்கு கேரி கிரிஸ்டன் அறிவுரை!
கேப்டன்சி குறித்து தோனியிடமிருந்து கில் கற்றுகொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியளர் கேரி கிரிஸ்டன் கூறியுள்ளார்.02:38 PM Jul 18, 2025 IST