important-news
"நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது" - ராகுல் காந்தி!
நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது, இரக்கமற்றது, குறுகிய பார்வை கொண்டது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.01:28 PM Aug 12, 2025 IST