important-news
"மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
கேரளா, மகாராஷ்டிரா போன்ற மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவாக உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.12:15 PM Aug 24, 2025 IST