important-news
இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் குறித்து அறிக்கை வெளியிடவேண்டும் - அன்புமணி ராமதாஸ்!
இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.12:02 PM May 20, 2025 IST